2007-ம் ஆண்டு வெளியான ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய்.
புதிய படம்
அதனைத்தொடர்ந்து மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம், தலைவா, தேவி ஆகிய படங்களை இயக்கியதின் மூலம் தமிழில் குறிப்பிடத்தக்க இயக்குனரானர். இவர் அடுத்து அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மேலும், ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், ‘அச்சம் என்பது இல்லையே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Really happy to collaborate with #DiriectorVijay for my next #AchamEnbathuIllayae alongside @iamAmyJackson, for a @gvprakash Musical!!
The fearless Journey Begins in London!! #அச்சம்என்பதுஇல்லையே @NimishaSajayan
Prod by @SSSMOffl Rajashekar & Swathi@DoneChannel1 @shiyamjack pic.twitter.com/JQytNuGTOh— ArunVijay (@arunvijayno1) October 5, 2022

