பிரபல இயக்குனருடன் இணைந்த அருண் விஜய்!
2007-ம் ஆண்டு வெளியான ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். புதிய படம் அதனைத்தொடர்ந்து மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம், தலைவா, தேவி ஆகிய படங்களை இயக்கியதின் மூலம் தமிழில்...