சினிமாவெள்ளித்திரை

ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட புதிய அப்டேட்!

புதிய அப்டேட்

இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ள திரைப்படம் ‘எமகாதகி’. இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் ரூபா கொடுவயூர் நடிக்க, பொற்கொடி, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ஆர்.ராஜூ, சுபாஷ் ராமசாமி, ஹரிதா, ஜெய், பிரதீப், ராமசாமி போன்ற புதுமுகங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தயாராகியுள்ள இப்படம் தஞ்சாவூரை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘எமகாதகி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ராஷ்மிகா மந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Related posts