Editor's Picksசமூகம் - வாழ்க்கைசினிமா

வைரலாகும் நடிகை பிரியா வாரியரின் புகைப்படங்கள்!

வைரல் புகைப்படங்கள்

2019 ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். சமூக வலைதளத்தில் இவரை பல லட்ச ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஸ்ரீதேவி பங்களா என்ற ஹிந்தி படத்திலும் இவர் நடித்துள்ளார். மேலும், பிரியா வாரியர் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகை பிரியா வாரியர் பாங்காக்கிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு படகு சவாரி செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts