கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’.
டவிட்டர் பதிவு
இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே நடிகர் கமல்ஹாசன் நேற்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து நடிகர் கார்த்தி மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அதேபோல் நடிகர் ரஜினிகாந்த இப்படத்தை பார்த்து விட்டு கார்த்தியை அழைத்து பேசியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு நடிகர் ரஜினி காந்த, கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி தெரிவிதித்துள்ளர்.
Thank you @ikamalhaasan sir, @rajinikanth sir 🙏 pic.twitter.com/moHVnXdQQn
— His Highness Vanthiyathevan (@Karthi_Offl) October 6, 2022

