Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 6
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவு – சசிகலா அறிக்கை !

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவு – சசிகலா அறிக்கை !

July 23, 20221 Min Read34 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவு தெரிவித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சசிகலா அறிக்கை

இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியின் சார்பில்‌ செயல்படுவதைத் தடுக்கும்‌ நடவடிக்கைகளை, கழகத்‌ தொண்டர்கள்‌ யாரும்‌ ஏற்றுக்‌கொள்ள மாட்டார்கள்‌. கட்சியின் நலனைக்‌ காற்றில்‌ பறக்கவிட்டு எடுத்த தவறான முடிவுகளால்‌, நாடாளுமன்ற மாநிலங்களவையில்‌ நமது உறுப்பினர்களின்‌ எண்ணிக்கை குறைந்ததோடு, கட்‌சியின்‌ அங்கீகாரத்தையும் இழந்து நின்றோம்‌.

இந்நிலையில், கட்சியின்‌ சார்பில்‌ நாடாளுமன்றத் தேர்தலில்‌ வெற்றிபெற்ற ஒரே ஒரு மக்களவை உறுப்பினரை, கட்சியைவிட்டே நீக்குவதும்‌, நாடாளுமன்றத்தில்‌ அதிமுகவின் பெயரைச் சொல்வதற்கு யாருமே வேண்டாம்‌ என்று கண்மூடித்தனமாக முடிவு எடுப்பதையும்‌ கழகத்‌ தொண்டர்கள்‌ ஒரு நியாயமற்ற செயலாகத்தான்‌ பார்ப்பார்களே தவிர, ஒரு அறிவார்ந்த செயலாக யாருமே பார்க்க மாட்டார்கள்‌’ என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

admk admk it wing aiadmk featured OPS son Rabindranath parliament member Rabindranath sasikala statement Tamilnadu அதிமுக ரவீந்திரநாத் சசிகலா அறிக்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் எம்.பி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமாணவி மரணம் : உடலை புதைக்க பெற்றோர் முடிவு !
Next Article தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.