Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, September 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»மதுரையில் : இன்ஸ்ட்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனை !

மதுரையில் : இன்ஸ்ட்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனை !

July 13, 20221 Min Read35 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மதுரையில் இன்ஸ்ட்டாகிராம் மற்றும் மெசஞ்சர் மூலமாக கஞ்சா விற்பனை செய்து வந்த மூன்று இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கஞ்சா விற்பனை

மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் போதை பொருட்கள் சப்ளை செய்து வருவதாக மதுரை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து மதுரை மாநகரம் முழுவதும் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது, கோரிப்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மூன்று மாணவர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சுமார் 1.5 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரும் மதுரை பசுமலை பகுதியில் இருக்கக்கூடிய தனியார் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணை இன்ஸ்ட்டாகிராம் மற்றும் மெசஞ்சர் மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையும் படிக்க :  சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சூர்யா படம்!

கேட்பவர்களுக்கு நேரில் சென்று கஞ்சா விநியோகம் செய்து பணம் பெற்று வந்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#instagram Arrest featured madurai madurai police Messenger selling ganja three youth இன்ஸ்ட்டாகிராம் கஞ்சா கஞ்சா விற்பனை கல்லூரி போதை பொருட்கள் மதுரை மதுரை மாநகரம் மாணவர் மெசஞ்சர் விசாரணை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிக்னேஷ் சிவன், நயன்தாரா திருமண வீடியோ; பின் வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் !
Next Article குலசேகரன்பட்டினம் : முத்தாரம்மன் ரத வீதி உலா !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,960 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,960 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.