மதுரையில் : இன்ஸ்ட்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனை !
மதுரையில் இன்ஸ்ட்டாகிராம் மற்றும் மெசஞ்சர் மூலமாக கஞ்சா விற்பனை செய்து வந்த மூன்று இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கஞ்சா விற்பனை மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன்...