Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, September 19
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»கண்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக் – துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு !

கண்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக் – துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு !

July 5, 20221 Min Read70 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கண்டெய்னர் லாரிகள் 2ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளது.

கண்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக்

சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள், வாடகையை உயர்த்தி தரக்கோரி வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் சரக்குகளை கொண்டு செல்லும் பணியில், 5000-க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2014ம் ஆண்டு முதல் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாடகை தற்போது வரை உயர்த்தி தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர்.

இதையும் படிக்க :  “திமுக - தேமுதிக கூட்டணியை விஜய்காந்த் ஆன்மா ஏற்காது” - எல்.முருகன் கருத்து

கடந்த 2014ம் ஆண்டைவிட தற்போது டீசல் விலை 100 ரூபாயைக் கடந்தது விற்பனையாவதாகவும் கூறும், கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இன்சூரன்ஸ், எப்.சி., உதிரி பாகங்களில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, தங்களுக்கு வாடகையை உடனடியாக உயர்த்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

5000 lorry chennai harbour featured lorry owners lorry strike rental price Tamilnadu ஏற்றுமதி இறக்குமதி கண்டெய்னர் துறைமுகம் பாதிப்பு லாரிகள்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசிறுமிடம் பாலியல் அடுத்துமீறலில் ஈடுபட்ட மதபோதகர் –  போக்சோவில் கைது ! 
Next Article உச்சம் தோட்ட திருப்பதி உண்டியல் பணம் – கலைக்ஸன் என்ன தெரியுமா ?

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,978 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,200 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,180 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,978 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,200 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,180 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.