கண்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக் – துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு !
கண்டெய்னர் லாரிகள் 2ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளது. கண்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள், வாடகையை உயர்த்தி...