Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் ..! கமிஷன், கலெக்சன், கரப்ஷன் – அண்ணாமலை குற்றச்சாட்டு !

தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் ..! கமிஷன், கலெக்சன், கரப்ஷன் – அண்ணாமலை குற்றச்சாட்டு !

June 30, 20222 Mins Read37 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வது கமிஷன், கலெக்சன், கரப்ஷன் உள்ளிட்டவைகளுக்கு  வழிவகுக்கும் என தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.

அண்ணாமலை அறிக்கை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2013-ம் ஆண்டு முதல் TET ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் முதல் முறையும், 2-வது முறையும் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதியவர்கள் இருக்கிறார்கள். 30 ஆயிரம் ஆசிரியர்கள் தகுதியுடன் பணிக்காக காத்திருக்கும்போது இவர்களையெல்லாம் பணி நியமனம் செய்யாத அரசு, தற்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத நபர்களை கொண்டு ஆசிரியர் பணி இடங்களையெல்லாம் நிரப்பவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  இன்று புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுகிறார் சசிகலா? ஜெயலலிதா பிறந்தநாளில் முக்கிய முடிவு

dmk vs bjp

தேர்தல் வாக்குறுதி

மேலும், ‘ஆளும் திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியது என்ன ?. கடந்த 2013ம் ஆண்டு தேர்வெழுதி தகுதியுடன் காத்திருக்கும் நபர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளீர்கள். ஆனால் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டாகிவிட்டது. தற்போது தேர்வெழுதிய ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கும் போது தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் எதற்காக செய்ய வேண்டும்’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

teachers protest

கமிஷன், கலெக்சன், கரப்ஷன்

மேலும், ‘தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்தில் அதீத ஆர்வம் காட்டுவது ஏன் ? இவ்வாறு செய்தால் கமிஷன், கலெக்சன், கரப்ஷனுக்கு வழிவகுக்கும். ஏன்னெனில், மாநில பள்ளிக்கல்வித் துறையின் அறிக்கையை உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்வெழுதி தகுதி பெற்று பணிக்காக  காத்திருக்கும் 30,000 ஆசிரியர்களை காலியாக இருக்கின்ற பணியிடங்களில் முறைப்படி முழுமையான ஊதியத்துடன் நியமனம் செய்யவேண்டும். ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற ஒற்றை கனவுடன் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்று பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் இளைஞர்களும், பெண்களும் சென்னை டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

இதையும் படிக்க :  விடுதி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: சமையலரிடம் போலீஸார் விசாரணை

stalin dmk

மாணவர்கள் கல்வி

நங்கள் பெரிதாக ஒன்றும் கேட்கவில்லை. திமுக கூறிய தேர்தல் வாக்குறுதியை  நிறைவேற்றுங்கள். நீங்கள் கூறிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இந்த ஒரு வாக்குறுதியாவது நிறைவேற்றுங்கள். தமிழக மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதை மாநில அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#annamalai #மாணவர்கள் 000 teachers 30 bjp bjp annamalai CM stalin condemation dmk dmk party featured report teachers teachers protest temporary teachers filling அறிக்கை கமிஷன் கரப்ஷன் கலெக்சன் கல்வி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் அறிக்கை தேர்தல் வாக்குறுதி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நமக்கு கிடைக்கும் மருத்துவ நன்மைகள்!
Next Article கல்லீரலை பலப்படுத்த உதவும் சில இயற்கையான வழிமுறைகள் இதோ!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.