Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»கல்வி»மாணவர் சேர்க்கையில் இடஒதிக்கீடு – பள்ளிக்கல்வித்துறை கிடுக்குப்பிடி !

மாணவர் சேர்க்கையில் இடஒதிக்கீடு – பள்ளிக்கல்வித்துறை கிடுக்குப்பிடி !

June 25, 20222 Mins Read17 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதிக்கீடு முறையை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.

10,12 பொதுத்தேர்வு சான்றிதழ் 

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பள்ளிகளில் நேரடியாக இன்று காலை 11 மணி முதல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலமாகவும் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.

anbil magesh

மாணவர் சேர்க்கை

இதனிடையே, 11ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்  நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து, மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதிக்கீடு முறையை கடைபிடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.

இதையும் படிக்க :  வேலூர் குடியாத்தம் குழந்தை கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

school student

பள்ளிக் கல்வித்துறை கடிதம்

அந்தக் கடிதத்தில், ‘இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்களின் படி 2022- 23 ஆம் கல்வியாண்டிலும் மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் பொழுது, மாநிலத்தின் அதிகார வரம்பிற்குள் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் (சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக) பழங்குடியினர், ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கீழ்க்காணும் விகிதத்தில் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் இட ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவுபடி, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 31 சதவிகிதம், SC பிரிவினருக்கு 18 சதவிகிதம், ST பிரிவினருக்கு 1 சதவிகிதம், MBC பிரிவினருக்கு 20 சதவிகிதம், BCM பிரிவினருக்கு 3.5 சதவிகிதம், BC பிரிவினருக்கு 26.5 சதவிகிதம் என்ற விகிதத்தில் இடஒதுக்கீடு அமைய வேண்டும். பொதுப்பிரிவினருக்கான 31% இடத்திற்கான பட்டியல் முதலில் தயாரிக்கப்பட வேண்டும். இதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்கிடவும், பொதுப்பிரிவினர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற எவ்வித பாகுபாடின்றி தயாரித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்தந்த பிரிவுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  கமல் ஹாசன் குரலில் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா !

reservation

கண்காணிப்பு

அனைத்துப்பிரிவினருக்கும் ஏற்ற வகையில் பாகுபாடின்றி இடஒதுக்கீடு பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்திரவிட்டுள்ளதுடன், இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கிறதா ? என்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

#tribes 2022- 2023 Anbil Mahesh Poyyamozhi district education officers Education system featured Minister for School Education of Tamil Nadu reservation scheme school admission Tamilnadu அன்பில் மகேஷ் பொய்யாமொழி இட ஒதுக்கீடு கடிதம் சதவிகிதம் சான்றிதழ் தமிழ்நாடு பட்டியல் பள்ளிக் கல்வித்துறை பழங்குடியினர் பொது தேர்வு மாணவர் மாணவர் சேர்க்கை முதன்மைக்கல்வி அலுவலர்கள்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநிதி நெருக்கடியால் காலிப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை – அமைச்சர் கே.என். நேரு !
Next Article 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.