Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»விஜயகாந்த் கால் விரல் அகற்றம்; அதிர்ச்சியில் தொண்டர்கள் !

விஜயகாந்த் கால் விரல் அகற்றம்; அதிர்ச்சியில் தொண்டர்கள் !

June 21, 20222 Mins Read59 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நீரிழிவு பிரச்சனை காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் அவரது தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆக்‌ஷன் ஹீரோ

தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்‌ஷன் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் சினிமா மீது கொண்ட காதலால் இளம் வயதிலேயே சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்துவிட்டார். சண்டைக்காட்சிகளில் வில்லன்களை பந்தாடும் காட்சிகள் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார். அதிலும் போலீஸ் கதாப்பாத்திரம் என்றால் கச்சிதமாக பொருந்தக்கூடியவர் விஜயகாந்த்.

புரட்சிக் கலைஞர்

புரட்சிக் கலைஞர்

விஜயகாந்த் தான் நடித்துள்ள படங்களில் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் போலீஸ் கதாப்பாத்திரத்தில் மிரட்டியிருப்பார். 1980 முதல் 2010ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார் விஜயகாந்த். ரசிகர்களால் கேப்டன், புரட்சிக் கலைஞர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் சங்கத் தலைவர் என்று சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்தார்.

இதையும் படிக்க :  நடிகை சமந்தா படத்தின் வெளியீடு தாமதம்!
அரசியல் பிரவேசம்

அரசியலில் கால் வைத்த பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார் விஜயகாந்த். அரசியலில் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் ஓய்வில் உள்ளார். கட்சியின் முக்கியமான ஆலோசனை கூட்டங்களில் மட்டுமே பங்கேற்றாலும் எதுவும் பேசாமல் அமர்ந்தே இருக்கிறார்.

விஜயகாந்த்

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில், சமீபத்தில் உடல்நல குறைவால் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் அவரது வலது காலில் இருந்து 3 விரல்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

இதையும் படிக்க :  தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு !
விரல்கள் அகற்றம்

இது குறித்து தேமுதிக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று 3 விரல்கள் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஒரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

#TNPoliticalParty captain DMDK featured tamilcinema Vijaykanth அரசியல் பிரவேசம் அறிக்கை ஆக்‌ஷன் ஹீரோ கால் விரல்கள் கேப்டன் தமிழ்சினிமா புரட்சிக் கலைஞர் போலீஸ் கதாப்பாத்திரம் மருத்துவமனையில் அனுமதி விஜயகாந்த்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous ArticleIND vs END ; கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொரோனா பாதிப்பு – இங்கிலாந்து செல்லவில்லை !
Next Article பிஞ்சி குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டது ! தாயின் வயிற்றிலே குழந்தையின் தலை வைத்து ஆப்ரேஷன் !

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.