விஜயகாந்த் கால் விரல் அகற்றம்; அதிர்ச்சியில் தொண்டர்கள் !
நீரிழிவு பிரச்சனை காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் அவரது தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆக்ஷன் ஹீரோ தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்ஷன் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். மதுரையை...