Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»முடிந்தால் ஆதீனத்தை தொட்டு பாருங்கள் ! திமுகவிற்கு அண்ணாமலை எச்சரிக்கை !

முடிந்தால் ஆதீனத்தை தொட்டு பாருங்கள் ! திமுகவிற்கு அண்ணாமலை எச்சரிக்கை !

June 8, 20222 Mins Read29 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மத்தியில் பாஜக அரசு ஆட்சி பெறுபேற்று 8 ஆண்டு காலம் முடிவுற்ற நிலையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சியில் நடைப்பெற்றது. அப்போது, ‘மதுரை ஆதீனத்தை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு மிரட்டி வருகிறார். ஆதீனத்தின் மேல் மட்டும் நீங்கள் கையை வைத்து பாருங்கள்’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.

திருச்சியில் பொதுக்கூட்டம்

திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே, மத்தியில் பாஜக ஆட்சி பெறுபேற்று 8 ஆண்டு காலம் முடிவுற்ற நிலையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சியில் நேற்று நடைப்பெற்றது. பொதுக்கூட்டத்தில் மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்கினார். அப்போது பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெரும் என கூறினார்.

thirchy
tiruchirapallai
அன்பில் மகேஷ்

‘அவர் நண்பர் உதயநிதி ஸ்டாலின் ஷூட்டிங் நிகழ்ச்சியில் லைட்டு பாயாக அமைச்சர் சென்று அமர்ந்திருப்பார். பின்னர் கிடைக்கும் கொஞ்சம் நேரத்தில் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குவர். மாணவர்கள் எப்படி இருக்க கூடாது என்பதற்கு அன்பில் மகேஷ் உதாரணம். மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பாரத பிரதமர் மோடியை பார்த்து மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்’ என பேசியுள்ளார்.

இதையும் படிக்க :  காரையாறு கோவில் திருவிழா - சுற்றுலா செல்ல தடை !
அமைச்சர் சேகர்பாபு காவி வேட்டி

அதன் பின்னர், ‘சமீபகாலமாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புது காஸ்டியூம் போட்டுள்ளார். மீண்டும் காவி வேட்டி கட்ட துவங்கியுள்ளார். மதுரை ஆதீனத்தை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு மிரட்டி வருகிறார். பழைய சேகர்பாபுவை பார்ப்பதற்குத் தான் மோடி அரசு காத்துக் கொண்டு இருக்கிறது. ஆதீனத்தின் மேல் மட்டும் நீங்கள் கையை வைத்து பாருங்கள்.

ஆதீனத்தை மிரட்டும் வேலையை நிறுத்தி விடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். மதுரையில் துறவிகள் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. ஆதீனத்தை நேரில் வரச்சொல்லி முதல்வரை சந்திக்க வைக்கின்றனர். ஆதீனத்தை மிரட்ட ஆரம்பித்து விட்டனர். இவர்களுடைய அழிவுக்கு இது தான் காரணமாக இருக்கும்’ என எச்சரித்துள்ளார்.

annamalai , sekarbabu
bjp vs dmk
விளைவுகள் கடுமையாக இருக்கும்

இதையடுத்து, ‘வடபழனி கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தை மீட்கப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் அந்த நிலத்தை 2007ம் ஆண்டு குத்தகைக்கு விட்டதே இவர்கள் தான். தப்பி தவறிகூட ஆதீனத்தை தொட்டு விடாதீர்கள் விளைவுகள் கடுமையாக இருக்கும். திமுக எம்.எல்.எக்கள், எம்.பிக்கள் மற்றும் நிர்வாகிகள் மொத்தம் 10 தனியார் மருத்துவக்கல்லூரிகள் நடத்தி வருகின்றனர். 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை ஜூடிசியல் என்கொயரி போட்டால் இன்று கோபாலபுரத்தில் உள்ள பாதி நபர்கள் சிறை செல்ல வேண்டும்’ என கூறியுள்ளார்.

இதையும் படிக்க :  சென்னையில் கூடுதலாக 300 மாநகர பேருந்துகள் இயக்கம்!
அனைத்து இடத்திலும் ஊழல்

அனைத்து இடத்திலும் ஊழல் செய்யும் கட்சியாக திமுக இருக்கிறது. எல்லா துறைகளிலும் தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருக்கவேண்டும் என்று திட்டமிட்டு நடந்து வருகிறார்கள். கடந்த 1974ம் ஆண்டு கருணாநிதி இரண்டு தவறுகள் செய்தார். ஓன்று 356வது சட்ட பிரிவை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக முதலில், ஹேமாவதி ஆணை கட்ட காரணமாக இருந்தார். இரண்டாவது கச்சத் தீவை தூக்கி கொடுத்தார். மேகதாது பற்றி பேசுவதற்கு முதலமைச்சருக்கு உரிமையில்லை.

தமிழகத்தில் பாஜக சார்பாக 25 எம்.பி வருகின்ற தேர்தலில் நாடாளுமன்றம் செல்வார்கள். குறிப்பாக 5 எம்.பிக்கள் மத்திய அமைச்சராக இருப்பார்கள் என திருச்சியில் நடந்த கொள்கை விளக்க பொதுகூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

stalin vs annamalai
stalin vs annamalai
#anbilmahesh #annamalai #bjp_tamilnadu bjp CMstalin dmk dmk Corruption party dmk party featured sekarbabu stalin thirchy அன்பில் மகேஷ் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் பொதுக்கூட்டம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவீட்டில் தனியாக இருந்த பெண்களை கொலை செய்து – 16 சவரன் நகைகள் கொள்ளை!
Next Article இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் – அல்-கொய்தா அமைப்பு மிரட்டல் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,968 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,968 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.