முடிந்தால் ஆதீனத்தை தொட்டு பாருங்கள் ! திமுகவிற்கு அண்ணாமலை எச்சரிக்கை !
மத்தியில் பாஜக அரசு ஆட்சி பெறுபேற்று 8 ஆண்டு காலம் முடிவுற்ற நிலையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சியில் நடைப்பெற்றது. அப்போது, ‘மதுரை ஆதீனத்தை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு மிரட்டி வருகிறார். ஆதீனத்தின் மேல்...