Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 6
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் கட்டுப்பாடுகள் – ஆடர்போட்ட நெட்பிலிஸ் !

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் கட்டுப்பாடுகள் – ஆடர்போட்ட நெட்பிலிஸ் !

June 7, 20221 Min Read29 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நயன்தாரா தனது திருமண விழா உரிமையை தனியார் டிஜிட்டல் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளதால் திரை நட்சத்திரங்கள் திருமண விழாவிற்கு செல்லலாமா என்ற யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணம்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் வரும் 9ம் தேதி அன்று மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது. இதில் சுமார் 200 திரை பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
முக்கியமாக நடிகர் ரஜினிகாந்த், இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்வார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி நெட்பிலிஸ் நிறுவனத்திற்கு திருமண விழா உரிமையை விற்பனை செய்துள்ளனர். இதனால் அந்த நிறுவனம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறது.

இதையும் படிக்க :  இளம் கணவன் மனைவி அடுத்தடுத்து தற்கொலை - திருப்பத்தூரில் நடந்தேறிய சோகம் !
nayanthara vigneshsivan
Nayantara Vignesh Shivan
நெட்பிலிஸ் டிஜிட்டல்

குறிப்பாக திருமண விழாவிற்கு வருபவர்கள் புகைப்படம் எடுக்கக்கூடாது. தொலைபேசியை திருமண அரங்கத்திற்குள் எடுத்து வரகூடாது என கூறியுள்ளனர். திருமண விழா உரிமை பெற்றிருப்பதால் எந்த ஒரு புகைப்படதையோ காணொளி காட்சிகளையோ வெளியிடக்கூடாது என நெட்பிலிஸ் நிறுவனம் உறுதியாக இருக்கின்றனர்.

இது ஒரு புறமிருக்க திருமண விழா உரிமையை விற்பனை செய்திருப்பதால் சில நட்சத்திரங்கள் நாம் திருமணத்திற்கு செல்லலாமா அல்லது வேண்டாமா என்ற யோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் முன்னதாக சினேகா – பிரசன்னா திருமண விழாவை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு விற்பனை செய்திருந்தனர். அதன் காரணமாக பல முன்னணி நட்சத்திரங்கள் அந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டது.

இதையும் படிக்க :  ஐஸ்வர்யா ராய் மீது பொறாமை - நடிகை மீனா!
netflix
NETFLIX
நம்பிக்கை

இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண உரிமை விற்பனை செய்யப்பட்டு இருப்பதால் முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்வார்களா என்ற கேள்வி இருப்பதாக திரைத்துறைவட்டாரத்தில் எழுந்துள்ளது. இருந்தாலும் நட்சத்திர ஜோடிகள் இருவரும் தங்களுடைய நண்பர்கள் நிச்சயம் திருமணத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கின்றனர்.

ar rahman Chennai CM stalin copyright featured function india marriage nayanthara netflix rajinikanth tamil cinima tamilactors Tamilnadu vignesh sivan
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article3.5 கோடி ரூபாய் சம்பள வேலையை ராஜினாமா செய்த நெட்பிளிக்ஸ் ஊழியர் !
Next Article இந்திய உணவின் அற்புதங்கள்!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.