Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அறிவியல்»இன்டர்நெட் குக்கீஸ் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்

இன்டர்நெட் குக்கீஸ் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்

May 5, 20221 Min Read35 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இண்டெர்நெட் குக்கீஸ் (Internet Cookies) என்ற வார்த்தையினை கணிணி பயன்படுத்துகின்ற பெரும்பாலானவர்கள் கேட்டிருக்க வாய்ப்பு உண்டு . இண்டெர்நெட் குக்கீஸ் என்றால் என்ன ? எதற்காக பயன்படுத்தப்படுகின்றது? அதனை யார் உருவாக்குகிறார்கள் என்பதனை இப்போது பார்க்கலாம் .

Cookies என்பது மிக குறைந்த தகவல்களை கொண்டிருக்கின்ற ஒரு Text File . நீங்கள் பயன்படுத்துகின்ற இண்டெர்நெட் பிரவுசரின் தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும் இடத்தில் தான் cookies சேமிக்கப்பட்டு இருக்கும் . பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பைல் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும் .

இதையும் படிக்க :  பூமியின் வேகம் குறைந்துகொண்டே வருகிறதா ?

இணையதளத்தை உருவாக்குகிறவர்கள் தங்களது இணையதளத்தின் சில அம்சங்கள் சிறப்பாக வேலை செய்யவேண்டி Cookies ஐ பயன்படுத்துகிறார்கள் . பிரவுசரும் கூட நாம் இணையத்தில் தேடுகின்ற , படிக்கின்ற விசயங்களையும் Cookies ஆக சேமித்து வைக்கிறது.

இணையதளத்தை நீங்கள் திறக்கும்போது , இணையதளமானது உங்களது பிரவுசருக்கு தகவலை அனுப்பும் . பின்னர் உங்களது பிரவுசர் ஒரு Text file ஐ உருவாக்கும் .அதில் login தகவல்கள் , பிரவுஸ் செய்கின்ற தகவல்கள் போன்றவை சேமிக்கப்பட்டிருக்கலாம்.

பின்னர் அதே இணையதளத்திற்கு மீண்டும் நீங்கள் செல்லும்போது உங்களது பிரவுசர் அந்த இணையதளத்திற்க்கான Cookies இருக்கிறதா என பார்க்கும் . அப்படி இருந்தால் Cookies Text File இல் இருக்கும் தகவல்களை இணையதள சர்வருக்கு அனுப்பும் .

இதையும் படிக்க :  சிக்குன் குனியாவை தடுக்கும் கொசுக்கள் உருவாக்கம் - புதுவை ஆராய்ச்சி மையம் !

 

computer science data storage internet cookies Technology webpages
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஸ்மார்ட் டிவி விளம்பரங்களுக்கு பின் இருக்கும் வணிக யுக்தி
Next Article சிக்கினார் கஞ்சா கடத்தல் பாண்டியம்மாள், 50 கிலோ கஞ்சா பறிமுதல்!

Related Posts

அறிவியல்

“மக்களை ஏமாற்றிய திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது” – பழனிசாமி ஆவேசம்

March 9, 2026
Editor's Picks

ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெகவுடன் எங்களை ஒப்பிடக்கூடாது – நயினார் நாகேந்திரன்

November 27, 2025
Editor's Picks

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 5ம் தலைமுறை போர் விமானம்

November 24, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,557 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,036 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,557 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,036 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.