இன்டர்நெட் குக்கீஸ் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்
இண்டெர்நெட் குக்கீஸ் (Internet Cookies) என்ற வார்த்தையினை கணிணி பயன்படுத்துகின்ற பெரும்பாலானவர்கள் கேட்டிருக்க வாய்ப்பு உண்டு . இண்டெர்நெட் குக்கீஸ் என்றால் என்ன ? எதற்காக பயன்படுத்தப்படுகின்றது? அதனை யார் உருவாக்குகிறார்கள் என்பதனை இப்போது...