Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»‘யாருக்கும் யாரும் நிகரில்லை!!!’ – இளையராஜாவின் கருத்துக்குறித்து விஜயகாந்த் அறிக்கை!

‘யாருக்கும் யாரும் நிகரில்லை!!!’ – இளையராஜாவின் கருத்துக்குறித்து விஜயகாந்த் அறிக்கை!

April 19, 20221 Min Read39 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

‘யாருக்கும் யாரும் நிகரில்லை’ – இளையராஜாவின் கருத்துக்குறித்து விஜயகாந்த் அறிக்கை!

இளையராஜா கருத்து

சமீபத்தில் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இசைஞானி இளையராஜா புத்தகம் ஒன்றில் தன் கருத்தை பதிவிட்டு இருந்தார். இது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் சர்ச்சையை கிளப்பியது. இளையராஜாவின் கருத்துக்கு சிலர் எதிர் கருத்துகளும், சிலர் ஆதரவான கருத்துகளையும் சமுகவலையதளத்தில் பதிவிட்டு வந்தனர். இதில் சிலர் இளையராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டி தங்கள் கருத்தை பதிவிட்டு இருந்தனர்.

அரசியல் கட்சிகளின் கருத்து

ஆளுங்கட்சியான திமுகவை சார்ந்த உதயநிதி ஸ்டாலினிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ‘ இதை பற்றி நீங்கள் இளையராஜாவிடம் தான் கேட்க வேண்டும் என்றும், அவர் கருத்துக்குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என்று எங்கள் தலைவர் சொல்லி இருக்கிறார்’ என்றும் கூறிவிட்டார். பிரதான எதிர்கட்சியான அதிமுக வும் மௌனம் காத்து வருகிறது.

இதையும் படிக்க :  இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது 'RRR' திரைப்படம்; ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

விஜயகாந்த் வேண்டுகோள்
இந்த நிலையில் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் இதுகுறித்து அறிக்கை ஒன்று  வெளியிட்டுள்ளார். அதில் ‘ஒரே சூரியன் தான். ஒரே சந்திரன் தான்’ என்றும் ‘யாருக்கும் யாரும் நிகரல்ல’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இளையராஜாவின் கருத்து அவருடைய சொந்த கருத்தே அதை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்றும் அவரை காயப்படுத்தும் விதத்தில் அவரை இகழவேண்டாம் என்றும் கூறியுள்ளார். இளையராஜாவின் கருத்தை கருத்து சுதந்திரத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இளையராஜா, அம்பேத்கர், மோடி என அனைவருமே சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள். இன்று அவர்கள், அவரவர் துறையில் முன் உதாரணமாக இருக்கிறார்கள். எனவே யாரும் யாரையும் ஒப்பிட தேவையில்லை. அவர்களுக்கு நிகர் அவர்களே என்று அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க :  சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

 

#ambedkar #modi #TNPoliticalParty ilaiyaraja modi Politics Vijaykanth
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதலித் சிறுவனை தாக்கிய கும்பல்!! – கால்களை நக்கச் சொல்லி வன்கொடுமை செய்த விபரீதம்!
Next Article அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.