Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது

14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது

March 12, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மது​ராந்​தகம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த சம்​பவத்​தில், தனிப்​படை போலீ​ஸார் இரு​வரை கைது செய்​தனர். தாம்​பரம் பகு​தி​யைச் சேர்ந்த 17 வயது சிறு​வன், கடந்த 9-ம் தேதி நள்​ளிர​வில் 14, 16 வயதுடைய இரு சிறுமிகளை தனது இருசக்கர வாக​னத்​தில் மது​ராந்​தகம் அருகே உள்ள கீழக்​கண்டை பகு​திக்கு அழைத்து சென்​றுள்​ளார்.

தேவத்​தூர் வழி​யாகச் சென்​ற​போது, மது​போதை​யில் இருந்த மர்ம நபர்​கள் இரு​வர் அவர்​களைத் பின் தொடர்ந்​துள்​ளனர். இதனால், அச்​சமடைந்த சிறு​வன், இருசக்கர வாக​னத்தை வேக​மாக ஓட்​டிய​போது, அத்​தி​வாக்​கம் பகு​தி​யில் வாக​னம் நிலை​தடு​மாறி விபத்​துக்​குள்​ளானது.

இதில், பின்​தொடர்ந்து வந்த நபர்​கள் சிறு​வனை கடுமை​யாக தாக்​கி​யுள்​ளனர். அப்​போது, சிறு​வன் தன்​னுடன் வந்த 14-வயது சிறுமியை விட்டு விட்டு 16 வயது சிறுமியை மட்​டும் வாக​னத்​தில் ஏற்​றிக்​கொண்டு சென்​ற​தாக கூறப்​படு​கிறது.

இதையும் படிக்க :  விபத்தை ஏற்படுத்திய வழக்கு - தேனி எம்.பி.க்கு அபராதம் விதிப்பு

இதைப் பயன்​படுத்தி மர்ம நபர்​கள் இரு​வர், காயமடைந்த 14 வயது சிறுமியை அத்​தி​வாக்​கம் ஏரிப் பகு​திக்​குச் தூக்​கிச் சென்​று, கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக கூறப்​படு​கிறது.

பின்​னர், அதி​காலை​யில் சிறு​வன் செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வ​மனை​யில் சிறுமியை அனு​ம​தித்​த​தாக தெரி​கிறது. சிகிச்சை அளித்த மருத்​து​வரிடம் சிறுமி சம்​பவம் குறித்த விவரங்​களைக் கூறி​யுள்​ளார்.

இதையடுத்​து, மருத்​து​வர்​கள் அளித்த தகவலின் பேரில் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு சென்று விசா​ரணை மேற்​கொண்​டனர். இதுகுறித்​து, பாதிக்​கப்​பட்ட சிறுமி​யின் பெற்​றோர் அளித்த புகாரின் பேரில், மேல்​மரு​வத்​தூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

இதையடுத்​து, தனிப்​படை அமைத்து போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர். இதுதொடர்​பாக ஆவடி அருகே பதுங்​கி​யிருந்த பாலாஜி (எ) காக்கா பாலாஜியை நேற்று கைது செய்​தனர்.

இதையும் படிக்க :  ஓசூரில் அரசு அதிகாரி, கார் ஏற்றி கொலை; கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

இவர் மீது, கூடு​வாஞ்​சேரி காவல் நிலை​யத்​தில் கொலை முயற்​சி, திருட்​டு, வழிப்​பறி உள்​ளிட்ட 15-க்​கும் மேற்​பட்ட வழக்​கு​கள் உள்​ளன. பாலாஜி கடந்த ஜனவரி மாதத்​தில் கூடு​வாஞ்​சேரி மது​பான கடை​யில் மது அருந்த வருபவர்​களிடம், கத்​தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்​பவத்​தில் கைது செய்​யப்​பட்​டார்.

இந்​நிலை​யில், சிறையிலிருந்து வெளியே வந்த பாலாஜி, 14 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்​கொடுமை செய்த சம்​பவத்​தில் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். மேலும், இச்​சம்​பவத்​தில் மாரிபுத்​தூர் பகு​தியை சேர்ந்த தாமோதர பெரு​மாள் (25) என்​பவரை தனிப்​படை போலீ​ஸார் கைது செய்​தனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசிலிண்டர் தட்டுப்பாடு: சென்னையில் காஸ் ஏஜென்சிகளை முற்றுகையிட்ட மக்கள்
Next Article பிளஸ் 2 மாணவி கொலை! தூத்துக்குடி அருகே பரபரப்பு

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,004 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.