ஃபர்ஸ்ட் லுக்
நடிகர் ஜீவா நடிப்பில், 2007-ம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதனையடுத்து ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ ஆகிய படங்களை இயக்கியதின் மூலம் கவனம் ஈர்த்தார். இவர் அடுத்ததாக நிவின் பாலி நடிப்பில் ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடிக்க, வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இந்நிலையில், ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Presenting the first look of @yoursanjali in #Yezhukadalyezhumalai!#DirectorRam @sureshkamatchi @VHouseProd_Offl @sooriofficial @thisisysr #nivinpauly#anjali#soori#yuvan pic.twitter.com/Rb2h7vFBjG
— Nivin Pauly (@NivinOfficial) November 9, 2022

