நடிகை அஞ்சலியை தள்ளிவிட்ட பாலகிருஷ்ணா – அதிர்ந்து போன மேடை
தெலுங்கு திரையுலகில் ஸ்டார் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பாலகிருஷ்ணா என்ற பாலைய்யாவை சுற்றி சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் “கேங்ஸ் ஆஃப் கோதாவரி” பட விழாவில் நடிகை அஞ்சலியிடம் நடந்து கொண்ட...