சினிமாவெள்ளித்திரை

நடிகை அஞ்சலியின் புதிய படம் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் !

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

2010-ம் ஆண்டு வெளியான ‘அங்காடி தெரு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை அஞ்சலி அதனைத்தொடர்ந்து எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, இறைவி, நிசப்தம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதனிடையே இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் ‘ஃபால்’ என்ற வெப் தொடரில் அஞ்சலி நடித்துள்ளார். மேலும், எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், நமிதா, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் இந்த வெப் தொடரில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘ஃபால்’ வெப் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

Related posts