வைரல் புகைப்படங்கள்
2010-ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். அதனைத்தொடர்ந்து மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் ஆகிய படங்களில் நடித்தது மூலம் தமிழில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடித்து ஓடிடியில் வெளியான கடாவர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், அமலாபால் கடற்கரையில் இருக்கும் தனது புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அமலாபாலின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
The beach is my therapist. 🏖️🌊#beachbum #beachesbecray #maldives #holiday pic.twitter.com/OJqyTUztFo
— Amala Paul ⭐️ (@Amala_ams) September 16, 2022