ஃபர்ஸ்ட் சிங்கிள்
நடிகர் விஷால் நடிப்பில், இயக்குநர் வினோத்குமார் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் ‘லத்தி’. இதில் சுனைனா, பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராணா புராடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா-நந்தா இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.
இந்நிலயில், ‘லத்தி’ திரைப்படத்தின் ‘தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்’ என்ற முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Firing away the first single from #Laththi 🔥#ThottaLoadAageWaiting ▶️https://t.co/vyn6JTmGXn@VishalKOfficial @RanaProduction0 @nandaa_actor @dir_vinothkumar @TheSunainaa @iam_mcvickey #Durai @U1Records pic.twitter.com/EyF2GFkULL
— Raja yuvan (@thisisysr) October 5, 2022

