விஜய் ஆண்டனி
ரவி கிருஷ்ணா நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான சுக்ரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதனைத்த்தொடர்ந்து டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், வேலாயுதம் ஆகிய படங்களுக்கு இசையமைத்ததின் மூலம் தமிழில் முன்னணி இசையமைப்பாளரானார். மேலும், நான், சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில், விஜய் ஆண்டனி தான் அமைத்த முதல் மெட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
My first கேவலமான tune😎
Some ones first cover version.
போற போக்க பாத்தா ஹிட் ஆகிடும் போல இருக்கே🤔 https://t.co/7koADIY2gy— vijayantony (@vijayantony) October 7, 2022

