ரிலீஸ் தேதி
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காபி வித் காதல்’. இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா இத்திரைப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்நிலையில், ‘காபி வித் காதல்’ திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
The feel-good Family Entertainer from Sundar C is all set to capture the audience. #CoffeeWithKadhal gears up for a worldwide theatrical release on Nov 4th! ❤️#CoffeeWithKadhalFromNov4
A #SundarCEntertainer
A @thisisysr Musical#SundarC @khushsundar @Udhaystalin pic.twitter.com/5ntM678Fro— Jiiva (@JiivaOfficial) October 7, 2022

