லிரிக் வீடியோ
தமிழில் ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஃபர்ஹானா’. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், ‘ஃபர்ஹானா’ திரைப்படத்தின் ‘ஓர் காதல் கனா’ என்ற முதல் பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Happy to launch #OrrKadhalKanaa from #Farhana https://t.co/nT1kEsEseh
🎙️@AdnanSamiLive, @goldiesohel & @hariniivaturi
✍🏽 @UmadeviOfficialA @justin_tunes Musical
Best wishes @aishu_dil @nelsonvenkat @prabhu_sr @DreamWarriorpic & team 😊
— Raja yuvan (@thisisysr) October 7, 2022

