வைரலாகும் விஷால் பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!
ஃபர்ஸ்ட் சிங்கிள் நடிகர் விஷால் நடிப்பில், இயக்குநர் வினோத்குமார் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் ‘லத்தி’. இதில் சுனைனா, பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராணா புராடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா-நந்தா இணைந்து தயாரித்துள்ள...