Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, July 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»ஓடிடியில் வெளியாகும் ‘விக்ரம்’ ; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஓடிடியில் வெளியாகும் ‘விக்ரம்’ ; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

June 22, 20222 Mins Read40 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படம் விக்ரம். இத்திரைப்படத்தின் ஓடிடி வெளியிடு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பெரிதளவில் எந்த படங்களும் வெற்றி பெறவில்லை. மேலும், மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் போன்ற படங்களும் மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் மற்ற மொழி படங்கள் தமிழ் நாட்டில் சக்கைபோடு போட்டது. அதனால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகும் கமலின் விக்ரம் படத்தை தான் ஆவலாக எதிர்நோக்கி காத்திருந்தது.

vikram movie

5 மொழிகளில் வெளியிடு

இந்நிலையில், கடந்த ஜூன் 3ம் தேதி விக்ரம் படம் வெளியானது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, காளிதாஸ் ஜெயராம் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிக்க :  யூடியூபில் சாதனை படைக்கும் விஜய்யின் பாடல்!
வசூல் சாதனை

மேலும், விக்ரம் படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை சுமார் 350 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் 155 கோடி வரை வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் வசூலில் முதலிடத்தில் இருந்த பாகுபலி 2 படத்தின் சாதனையை கமலின் விக்ரம் திரைப்படம் முறியடித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக விக்ரம் உருவெடுத்துள்ளது.

kamal hassan, vijay sethupathi

ஓடிடி வெளியிடு

இந்நிலையில், விக்ரம் படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட் – ஸ்டார் நிறுவனம், 98 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றுள்ளது. வரும் ஜூலை 8ம் தேதி ஓடிடியில் ‘விக்ரம்’ படம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

#fafa #vijaysethupathi 5 மொழிகளில் வெளியிடு BOXOFFICE featured hotstar kamalhasan lokesh kanagaraj kamal ott Surya vikram film vikram movie டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஉருளைக்கிழங்கு! – தெரிந்த பொருள் தெரியாத தகவல்கள்
Next Article மனதை ஒருமுகப்படுத்த உதவும் சவாசனம்! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,111 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,111 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.