ஓடிடியில் வெளியாகும் ‘விக்ரம்’ ; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படம் விக்ரம். இத்திரைப்படத்தின் ஓடிடி வெளியிடு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பெரிதளவில் எந்த படங்களும் வெற்றி...