விடுதலை படம்
அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடுதலை’. இதில் சூரி கதாநாயகனாக நடிக்க பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடிக்கிறார்.மேலும், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எல்ரெட் குமார் தயாரித்து வரும் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விடுதலை படத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இணைந்துள்ளது.
Excited to announce our next release #Viduthalai, in association with #VetriMaaran & @rsinfotainment.🙌✨@VijaySethuOffl @sooriofficial @ilaiyaraaja @elredkumar @Udhaystalin @PeterHeinOffl @mani_rsinfo @VelrajR @kalaignartv_off @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/WgjbUVEnBq
— Red Giant Movies (@RedGiantMovies_) September 1, 2022

