Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, June 15
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»சென்னையில் பிங்க் பஸ் சேவை – உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

சென்னையில் பிங்க் பஸ் சேவை – உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

August 6, 20221 Min Read194 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சென்னையில் இலவச பிங்க் நிற பஸ் சேவையை இன்று தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.

போக்குவரத்து கழகம்

மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்ற பின் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சாதாரண நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள 50 சதவீத மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சில பெண்கள் தவறுதலாக டீலக்ஸ், சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர்.

இதையும் படிக்க :  பிரமிக்க வைக்கும் ஷாவோலின் துறவிகளின் சாகசங்கள் !
பிங்க் பஸ்

இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சாதாரண கட்டண பேருந்துகளுக்கு பிங்க் நிறத்தில் மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலகம் அருகே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து இந்த சேவையை தொடங்கி வைத்தார்

#dmkgovt #mkstalin #dmk #tamilnadu #chiefminister #police_department #tamilnews Chief Minister M. K. Stalin featured pink bus udhayanithistalin தமிழ்நாடு போக்குவரத்து கழகம் பிங்க் நிற பஸ் சேவை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமனித உரிமை பொறுப்பில் திமுக அரசு சமரசம் செய்து கொள்ளாது – மு.க. ஸ்டாலின் !
Next Article நெல்லையில் இளைஞர் வெட்டி கொலை – உறவினர்கள் சாலை மறியல் !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,630 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,053 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,630 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,053 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.