மகளிர் இலவச பேருந்துகள் முழுமையாக பிங்க் நிறத்திற்கு மாற்றம் !
பெண்களின் இலவச மாநகர பேருந்துகள் தற்போது முழுமையாக பிங்க் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இலவச பேருந்துகள் தமிழகத்தில் மாநகர பேருந்துகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இருந்ததால் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளில் இருந்து சாதாரண பேருந்துகளை பெண்களால்...