Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, July 27
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»நெல்லையில் இளைஞர் வெட்டி கொலை – உறவினர்கள் சாலை மறியல் !

நெல்லையில் இளைஞர் வெட்டி கொலை – உறவினர்கள் சாலை மறியல் !

August 6, 20221 Min Read123 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நெல்லை தச்சநல்லூர் பைபாஸ் ரோட்டில் இளைஞர் வெட்டி கொலை. உறவினர்கள் சாலை மாறியலால் போக்குவரத்து பாதித்துள்ளது.

வெட்டி கொலை

நெல்லை தச்சநல்லூர் அருகே பால் கட்டளையைச் சேர்ந்த தங்கராஜ் மகன் பேச்சிராஜ்ன் ஐடிஐ (26). கட்டிட தொழிலாளியான இவருக்கு வெள்ளத்தாய் (19) என்ற மனைவியும் 3 மாத கைக்குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை பேச்சிராஜ் தச்சநல்லூர் பைபாஸ் ரோட்டின் அருகே உள்ள சாய்பாபா கோயில் முன்பு உறவினர் ஒருவருடன் பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது, மற்றொரு பைக்கில் வந்த மூன்று பேரை கொண்ட கும்பல் பெட்சிராஜனை வழிமறித்து வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். சம்பவ இடத்திலே பேச்சிராஜன் ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தச்சநல்லூர் காவல்துறையினர் உடலை மீது திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செய்தி அறிந்த குடுபத்தினர் மற்றும் உறவினர்கள் பைபாஸ் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க :  மதுக்கடையை இடமாற்றம் - எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் மறியல் !

காவல் ஆணையர் அவினாஷ்குமார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகள் உடனே கைது செய்யப்படுவார்கள் என்று கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு, அரசு வேலை வழங்கவேண்டும், கொலையாளிகளை குண்டர் சட்டத்தில் உடனே கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர். சாலை மாறியலால் அங்கு வெகு நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

affect bypass road featured Thachanallur Thachanallur police tirunelveli traffic road Youth hacked அரசு வேலை இளைஞர் வெட்டி கொலை காவல் ஆணையர் அவினாஷ்குமார் குற்றவாளிகள் சாய்பாபா கோயில் சாலை மாறியல் தச்சநல்லூர் திருநெல்வேலி அரசு மருத்துவமனை நெல்லை வெட்டி கொலை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசென்னையில் பிங்க் பஸ் சேவை – உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
Next Article நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,111 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,111 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.