நெல்லையில் இளைஞர் வெட்டி கொலை – உறவினர்கள் சாலை மறியல் !
நெல்லை தச்சநல்லூர் பைபாஸ் ரோட்டில் இளைஞர் வெட்டி கொலை. உறவினர்கள் சாலை மாறியலால் போக்குவரத்து பாதித்துள்ளது. வெட்டி கொலை நெல்லை தச்சநல்லூர் அருகே பால் கட்டளையைச் சேர்ந்த தங்கராஜ் மகன் பேச்சிராஜ்ன் ஐடிஐ (26)....