Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

தெ.ஆ. அணியின் முட்டாள் தனம்: இந்தியாவை வெளியேற்றியிருக்கலாம் – மைக்கேல் வான்

March 13, 2026

உலக தூக்க தினம்: இந்தியாவில் பாதி நபர்களுக்கு தூங்குவதில் சிரமம் – ஆய்வில் தகவல்!

March 13, 2026

மீண்டும் 100 டாலருக்கு மேல் உயர்ந்தது கச்சா எண்ணெய் விலை!

March 13, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, March 13
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம்.. தினகரனிடம் நடந்த 10மணிநேர விசாரணை!

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம்.. தினகரனிடம் நடந்த 10மணிநேர விசாரணை!

April 13, 20222 Mins Read24 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன் டெல்லி அமலாக்க துறையிடம் நேரில் ஆஜரானார். 2016 ஆம் ஆண்டு, தமிழ் நாட்டின் அப்போதைய முதலமைச்சரும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவால் காலமானார்.

ஜெயலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலா, கழகத்தின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். இதற்கிடையே, சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டத்தை அடுத்து பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். சசிகலாவைத் தொடர்ந்து டிடிவி தினகரனும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தினகரன் “அம்மா மக்கள் முன்னேற கழகம்” என்ற தனிக்கட்சியை தொடங்கினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரினர். அதனால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சினத்தை முடக்கி, தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியது. அப்போது குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார். இரட்டை இலை சின்னத்தை பெற தினகரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படிக்க :  கள்ள ஓட்டு போடுவதை கலையாகவே கொண்டவர்கள் நீங்கள் ; ஜெயக்குமாரை விளாசிய ஆர்.எஸ் பாரதி!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரட்டை இலை சின்னம் அதிமுக கட்சிக்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்தார். இதற்கிடையே, அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறுவதற்கு சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் தினகரன் லஞ்சம் கொடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரட்டை இலை சின்னத்தைப் பெற, தன்னிடம் ரூ.15 கோடி லஞ்சமாக தினகரன் கொடுத்தார் என அமலாக்கத்துறை விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரனை டெல்லி அமலாக்கத்துறை நேற்று விசாரணைக்கு அழைத்தது.

இதையும் படிக்க :  ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது - சி.வி.சண்முகம்!

சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தினகரன் “சுகேஷ் சந்திரசேகர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான வாக்குமூலம் அளிக்கிறார். அவருக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் நிரபராதி எனக்கு ஒன்றும் தெரியாது” என்று கூறினார்.

admk jayalalitha sasikala ttv case TTV Dhinakaran
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபொருளாதார நெருக்கடியில் நேபாள்.. எச்சரிக்கும் உலக நாடுகள்!
Next Article மாறிவிட்ட உணவு முறை.. பின்பற்றவேண்டிய உணவும் ஆரோக்கிய முறையும்!

Related Posts

அரசியல்

அமித் ஷாவும் பழனிசாமியும் பேசி தொகுதி பங்கீட்டை அறிவிப்பார்கள்: டிடிவி.தினகரன் கருத்து

March 13, 2026
அரசியல்

அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

March 13, 2026
அரசியல்

தமிழக சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மார்ச் 17-ல் என்டிஏ ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

March 13, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,353 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,353 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Our Picks

தெ.ஆ. அணியின் முட்டாள் தனம்: இந்தியாவை வெளியேற்றியிருக்கலாம் – மைக்கேல் வான்

March 13, 2026

உலக தூக்க தினம்: இந்தியாவில் பாதி நபர்களுக்கு தூங்குவதில் சிரமம் – ஆய்வில் தகவல்!

March 13, 2026

மீண்டும் 100 டாலருக்கு மேல் உயர்ந்தது கச்சா எண்ணெய் விலை!

March 13, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.