Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

எம்.என்.ராஜம், எஸ்.பி முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

February 7, 2026

நாதக வேட்பாளர்களுடன் சீமான் இன்று ஆலோசனை

February 7, 2026

பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 7, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, February 7
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»ஜனாதிபதியான திரவுபதி முர்மு – கொண்டாடி தீர்த்த கோத்தகிரி பழங்குடியின மக்கள் !

ஜனாதிபதியான திரவுபதி முர்மு – கொண்டாடி தீர்த்த கோத்தகிரி பழங்குடியின மக்கள் !

July 25, 20221 Min Read73 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றதை கொண்டாடும் வகையில் கோத்தகிரி அருகே பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

இந்திய நாட்டின் 15வது புதிய ஜனாதிபதியாக பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு இன்று பதவி ஏற்றுக் கொண்டார். இதனைக் கொண்டாடும் வகையில் கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் கிராமத்தில் பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்திய ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பாக பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு குடியரசு தலைவராக வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், ஒரிசா மாநில பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த அவர் இன்று பதவி ஏற்றுக் கொண்டதைக் கொண்டாடும் வகையில் கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் பகுதியில் ஆதிவாசி மக்கள் தங்களது பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  பெரும் விமர்சையாக நடந்த நிகழிச்சியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பழங்குடியின மக்கள் கலந்துக் கொண்டனர்.

celebrate Drarubathi Murmu featured inauguration india Kotagiri president Scheduled Tribes Tamilnadu Tribal people danced ஆதிவாசி மக்கள் கரிக்கையூர் கொண்டாட்டம் கோத்தகிரி பதவி பழங்குடியின மக்கள் பாஜக புதிய ஜனாதிபதி மக்கள் கொண்டாட்டம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘இளையராஜா எனும் நான்’ – அரசியலில் ஒலித்த குரல் !
Next Article முறையான ஆதாரம் இல்லாத வழக்கு – நீதிமன்றம் எச்சரிக்கை !

Related Posts

அரசியல்

நாதக வேட்பாளர்களுடன் சீமான் இன்று ஆலோசனை

February 7, 2026
தமிழ்நாடு

பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 7, 2026
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ. 25 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் – 6 பட்டதாரி இளைஞர்கள் கைது

February 7, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,260 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,923 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,920 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,260 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,923 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,920 Views
Our Picks

எம்.என்.ராஜம், எஸ்.பி முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

February 7, 2026

நாதக வேட்பாளர்களுடன் சீமான் இன்று ஆலோசனை

February 7, 2026

பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 7, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.