Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, September 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»அஜித் ரசிகர்களுக்கு இது பொங்கல் இல்ல தீபாவளி – துணிவு review!

அஜித் ரசிகர்களுக்கு இது பொங்கல் இல்ல தீபாவளி – துணிவு review!

January 11, 20231 Min Read59 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

துணிவு பொங்கல்

நடிகர் அஜித் குமார் நடிப்பில், ரசிகர்களின் ஆரவாரத்துடன் தமிழகமெங்கும் நள்ளிரவு 1 மணியளவில் துணிவு படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, பகவதி பெருமாள், மகாநதி சங்கர், ஜான் கொகேன், மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கதைச் சுருக்கம்

சென்னையில் இயங்கி வரும் ஒரு வங்கியை கொள்ளையடிக்க வரும் கும்பலும், கொள்ளைக்கான நோக்கமும் தான் பிரதான கதை. விறுவிறுப்பாக நகரும் முதல் பாதியின் திரைக்கதை, இரண்டாம் பாதியில் சொல்லப்படும் சமூக கருத்து என தனது வழக்கமான பாணியில் இறங்கி அடித்துள்ளார் இயக்குனர் எச்.வினோத். மேலும், வலிமை படத்தில் விட்டதை இந்த படத்தில் பிடிக்க அவர் எடுத்துக்கொண்ட மெனக்கெடல் திரையில் தெரிகிறது.

இதையும் படிக்க :  இணையத்தை கலக்கும் வடிவேலு பட டிரைலர்!
படம் எப்படி இருக்கு?

மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்தின் வில்லத்தனமான நடிப்பும், அவரின் நடன அசைவுகளும் ரசிகர்களை கொண்டாட வைக்கிறது. மஞ்சு வாரியர் வழக்கமான கதாநாயகியாக இல்லாமல்போனது படத்தின் கூடுதல் பலம். மற்றபடி துணை நடிகர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளனர்.

மேலும், எச்.வினோத்தின் அரசியல் வசனங்கள் அங்கங்கே கவனம் ஈர்க்கிறது. அதே நேரத்தில் படத்தில் தொடர்ச்சியாக கொடுக்கப்படும் தகவல்கள் ரசிகர்களை தொய்வடைய செய்கிறது. ஜிப்ரானின் பாடல்களும், பின்னணி இசையும் திரையரங்கை தெறிக்க விடுகிறது. மொத்தத்தில் இந்த துணிவு பொங்கலுக்கு வெளியான தீபாவளி.

#ajith kumar #boney #h.vinoth #ajithupdate #pesuthamizhapesu #ThunivuPongal #valimai #ajith cinemanews cinemaupdate featured h.vinoth இயக்குனர் எச்.வினோத் துணிவு திரைப்படம் நடிகர் அஜித்குமார் முதல் காட்சி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவாரிசு படத்தை பார்த்து அழுத பிரபல இசையமைப்பாளர்!
Next Article வாரிசு பொங்கல் விருந்தா ? வெறும் லந்தா ? – review!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,976 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,200 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,178 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,976 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,200 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,178 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.