சினிமா அஜித் ரசிகர்களுக்கு இது பொங்கல் இல்ல தீபாவளி – துணிவு review!January 11, 2023 துணிவு பொங்கல் நடிகர் அஜித் குமார் நடிப்பில், ரசிகர்களின் ஆரவாரத்துடன் தமிழகமெங்கும் நள்ளிரவு 1 மணியளவில் துணிவு படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில்…