மூன்றாவது பாடல்
‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் ‘துணிவு’. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வங்கி கொள்ளையை அடிப்படியாக வைத்து உருவாகியுள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், துணிவு படத்தின் ‘கேங்ஸ்டா’ எனும் மூன்றாவது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
The wait is over. The original #Gangstaa 💪 is here.
Watch Now – https://t.co/6yxy1x45XC#Thunivu #ThunivuThirdSingle #ThunivuPongal pic.twitter.com/qNbxalCpE6
— Boney Kapoor (@BoneyKapoor) December 25, 2022

