டைட்டில் பாடல்
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் 154-வது படமாக ‘வால்டேர் வீரய்யா’ என்ற படம் உருவாகியுள்ளது. இதில் நடிகை ஸ்ருதிஹாசன், ரவிதேஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இப்படத்தை இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இத்திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் டைட்டில் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
THIS SONG IS GOING TO BE FIRE, glorifying our Veerayya in his all might ❤️🔥🔥#VeerayyaTitleSong from #WaltairVeerayya out tomorrow 💥#WaltairVeerayyaOnJan13th
Megastar @KChiruTweets @RaviTeja_offl @dirbobby @shrutihaasan @ThisIsDSP @konavenkat99 @SonyMusicSouth pic.twitter.com/EjdoyW2WEP— Mythri Movie Makers (@MythriOfficial) December 25, 2022

