Editor's Picksசமூகம்சினிமா

புலி வாலை பிடித்த சந்தானம் : வைரலாகும் வீடியோ!

வைரலாகும் வீடியோ

‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தை அடுத்து சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிக்’. இதில் போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தை கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்க, ஃபார்டியூன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், நடிகர் சந்தானம் தான் புலியுடன் இருக்கும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், அதில், ‘இதற்கு பெயர் தான் புலி வாலை பிடிக்கிறதா’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts