சினிமா இணையத்தை கலக்கும் துணிவு பட மூன்றாவது பாடல்!December 26, 2022 மூன்றாவது பாடல் ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் ‘துணிவு’. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன்…