Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»விஜய் ஒரு மனிதாபிமானமற்ற அரசியல்வாதி – கி. வீரலட்சுமி ஆவேசம்

விஜய் ஒரு மனிதாபிமானமற்ற அரசியல்வாதி – கி. வீரலட்சுமி ஆவேசம்

February 12, 20262 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

விஜய் ஒரு மனிதாபிமானமற்ற அரசியல்வாதி என தமிழர் முன்னேற்றப்படை தலைவர் கி.வீரலட்சுமி விமர்சித்துள்ளார்.

அதிமுக ஆட்சி காலத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த பரஞ்சோதி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் நிலத்தை அபகரிப்பு செய்ததாக கூறி, ஆதம்பாக்கத்தில் உள்ள லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை இயக்குனர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப்படை நிறுவன தலைவர் கி.வீரலட்சுமி ஆவண ஆதாரங்களுடன் புகார் அளிக்க வந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய கி.வீரலட்சுமி, “அதிமுக ஆட்சிக்காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த பரஞ்சோதி, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் நிலத்தை அபகரித்து, விற்பனை செய்து விட்டதாக தகுந்த ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளோம். இதுகுறித்து ஏழு நாட்களுக்குள் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்றால், திருத்தணி கோயில் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட போகிறோம்” என தெரிவித்தார்.

இதையும் படிக்க :  உதயநிதிக்கு அமைச்சர் பதிவு : மீண்டும் வலுக்கும் குரல்கள்!

தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக மீது குற்றம் சாட்டுகிறீர்கள் திமுக மீது எந்த புகார் இல்லையா என கேட்ட போது, “அதிமுக ஆட்சிக்காலத்தில் தன்னையும், தங்கள் கட்சியினரையும் முடக்கியதோடு மட்டுமில்லாமல் சிறையில் அடைத்தனர். அதற்கு பழி வாங்க தொடர்ந்து அதிமுகவினர் மீது புகார் அளித்து வருகிறோம்.

மேலும் அதிமுகவினர் தன்னை தேர்தலில் போட்டியிட அழைத்தனர். அதற்கு ஒப்புக் கொள்ளாததால் எங்கள் கட்சியினை அழிக்க வேண்டும் என பல நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அதிமுகவை பழிவாங்கவே நான் புகார் அளிக்கிறேன். அதுமட்டுமின்றி திமுக ஆட்சி காலத்தில் புகார் அளிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுகிறார்கள், அதனால் திமுகவினர் குறித்து நான் புகார் அளிக்கவில்லை” என்றார்.

இதையும் படிக்க :  ‘அம்மா’ வளர்த்த சேகர்பாபு இப்போது ‘அப்பா’வின் அடிமை: தமிழிசை விமர்சனம்

தவெக தலைவர் விஜய் குறித்து பேசிய கி.வீரலட்சுமி, “விஜய் ஒரு மனிதாபிமானமற்ற அரசியல்வாதி. 41 பேர் இறந்து வடு மறைவதற்குள் மூன்றாமாண்டு துவக்க விழாவில் ஆட்டம் போடுகிறார். அவரை மரியாதையாக பேச வேண்டும் என எனது கட்சியினர் தெரிவித்துக் கொண்டதால் தான் மரியாதையாக பேசுகிறேன்” என கூறினார்.

விசில் சின்னம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வழங்கப்பட்ட பிறகு, சேப்பாக்கம் மைதானத்தில் விசில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து கேட்ட போது, ”தேர்தல் காலங்களில் இது போன்ற நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்வது வழக்கம். இதற்கும் மற்ற யாருக்கும் சம்பந்தமில்லை” என தெரிவித்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article”சாதிய வன்மத்துடன் பேசுவதா?” – அமைச்சர் மூர்த்தி உருவப்பொம்மையை எரிக்க முயன்ற கிராம மக்கள்
Next Article சி.எம் நாற்காலியில் ஒரு கால் மட்டும் தான் திமுகவுடையது – தவெக அருண்ராஜ் விமர்சனம்

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.