Tag : shaivism

ஆன்மீகம்

ருத்திராட்சம்! – தெரிந்த பொருள் தெரியாத தகவல்கள்

Nithin MR
மிக பழங்காலம் முதலே தமிழகத்தில் சிவபெருமானை முதல்கடவுளாக வழிபடும் சைவ சமய அடியார்களின் அடையாளங்களில் ஒன்றாக ருத்திராட்சம் இருந்து வந்துள்ளது. இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கும் இமயமலைத் தொடர்களில் அதிகம் வளருகின்ற...
ஆன்மீகம்

செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்! – பன்னிரண்டு ராசிக்காரர்களும் சென்று வழிபடவேண்டிய திருத்தலம்!

Nithin MR
நம் வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களுக்கு நாம் பிறந்த நேரம், ராசி, நட்சத்திரம் இவைகளும் ஒரு காரணம்தான். நல்ல நேரத்தில், நல்ல நட்சத்திரத்தில் யோகத்தோடு பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் சேர்ந்து இருக்கும். நாம் செய்த பாவ...
ஆன்மீகம்

கல்லிலே கலைவண்ணம் கண்டான்! – மலைக்க வைக்கும் மாமல்லபுரம் கடற்கரை கோவில்கள்

Nithin MR
மாமல்லபுரத்தில் வரலாற்று சின்னமாக விளங்கும் கடற்கரை கோவிலின் சிற்ப கலைகளைப் பற்றியும் பல்லவமன்னரின் நடுநிலைப் போக்கினை ஆன்மீக ரீதியாக கடைபிடித்திருப்பதை பற்றிய தகவல்களை நாம் இப் பதிவில் பார்ப்போம். முதன்முதலில் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட கட்டுமான...
ஆன்மீகம்

பகீரதனின் தவமும் கங்கைகொண்ட ஈசனும் !

Nithin MR
இன்று போல பழங்காலத்தில் கங்கை பூமியில் ஓடுவது கிடையாது. ஆகாயத்தில் மட்டுமே ஓடியது. அதனாலேயே ஆகாய கங்கை என்று பெயர் பெற்றது. அந்த சமயத்தில் பகீரதன் என்ற அரசன் தன் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய...
ஆன்மீகம்

சனி கிரகம் சனீஸ்வர பகவான் ஆனது எப்படி ?

Nithin MR
நவக்கிரங்களில் ஒன்றான சனி பகவானை சனீஸ்வரன் என்று சிவனின் நாமத்தையும்சேர்த்து வழிபடுகிறோம். ஏன் அப்படி வழிபடும் பழக்கம் ஏற்பட்டது? எப்படி சனி , சனீஸ்வரன் ஆனார்? சூரியனுக்கு உஷாதேவி (சுவர்க்கலா தேவி) சாயாதேவி என்று...
ஆன்மீகம்

ஏழு ஜென்மங்களின் பாவங்களை போக்கும் வில்வ மரம் !

Nithin MR
பல அபூர்வ பலன்களையும் மருத்துவ குணங்களையும் கொண்ட வில்வ மரத்தின் சிறப்பு அளப்பரியது. மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்ல ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது...
ஆன்மீகம்

சகல துன்பங்களையும் நீக்கும் சதுரகிரி மலை யாத்திரை !

Nithin MR
நான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பட்டிருப்பதால் இப்பகுதிக்கு சதுரகிரி என பெயர் ஏற்பட்டது. இந்த சதுரகிரி வனப்பகுதி மொத்தம் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. தல வரலாறு : புராணங்களின் படி இங்கு வாழ்ந்த...
ஆன்மீகம்

சென்னப்பட்டினத்தின் வரலாறு கூறும் சென்ன மல்லீஸ்வரர் ஆலயம்

Nithin MR
சென்னை பூக்கடைக் காவல் நிலையம் அருகில் என்.எஸ்.சி. போஸ் சாலையில், பட்டணம் கோவில் அருகில் சென்ன மல்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சைவ, வைணவ ஒற்றுமையை உலகறியும் வண்ணம் இங்கே சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவப்...
ஆன்மீகம்

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில் – ஒரு சிறு பார்வை

Nithin MR
சென்னை திருவான்மியூரியில் அமைந்துள்ள அற்புத திருத்தலம் .வேண்டுபவர்களின் நோய் நொடிகளை நீக்கி பல சக்திகளையும், முக்தியையும் அளிக்கும் “திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர்” கோவிலை பற்றி இங்கு அறிந்து கொள்வோம். மருந்தீஸ்வரர் கோயில் தல வரலாறு...
ஆன்மீகம்

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

Nithin MR
சைவ சமய பஞ்ச மூர்த்திகளில் சண்டிகேஸ்வரரும் ஒருவர். வழக்கமாக சிவன் கோவில்களில் சிவபெருமானின் கருவறை அமைந்திருக்கும் இடத்திற்கு இடது புறம் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும். சிவாலயங்களில் பஞ்ச மூர்த்தி உலாவின் புறப்பாடின் பொழுது சண்டிகேஸ்வரரும்...