Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 31
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில் – ஒரு சிறு பார்வை

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில் – ஒரு சிறு பார்வை

May 10, 20222 Mins Read161 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சென்னை திருவான்மியூரியில் அமைந்துள்ள அற்புத திருத்தலம் .வேண்டுபவர்களின் நோய் நொடிகளை நீக்கி பல சக்திகளையும், முக்தியையும் அளிக்கும் “திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர்” கோவிலை பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

மருந்தீஸ்வரர் கோயில் தல வரலாறு

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்குமேல் பழமையான கோவில். இத்தலத்தில் ராமாயணத்தை இயற்றிய “வால்மீகி” முனிவர் தவமிருந்தார். எனவே “திருவான்மீகம்” என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் “திருவான்மியூர்” என அழைக்கப்பட்டது.

இக்கோவிலின் மூலவர் தியாகராஜர் எனவும் அம்பாள் திரிபுரசுந்தரி எனவும் அழைக்கப்படுகிறார்கள். “தமிழ் முனி” அகத்தியருக்கு இத்தலத்தில் சிவபெருமான், மனிதர்களின் நோய் தீர்க்கும் மூலிகைகளின் குணங்களையும், அதைக்கொண்டு மருந்து செய்யும் முறைகளையும் கற்றுத்தந்தால் இத்தல சிவபெருமான் “மருந்தீஸ்வரர்” என அழைக்கப்படுகிறார்.

தல புராணங்களின் படி வசிஷ்ட முனிவர் இத்தல சிவபெருமானை பூஜித்தார். இந்திரன் தனது தேவலோக பசுவான காமதேனுவை வசிஷ்ட முனிவருக்கு தந்தான். ஒரு முறை சிவபூஜைக்கு பால் தராமல் போன காமதேனுவை வசிஷ்டர் சபித்து விட்டார்.

இதையும் படிக்க :  மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களும் குண்டலினி ஆற்றலும் - ஓர் அறிமுகம்

இதனால் தனது சக்திகள் அனைத்தையும் இழந்த காமதேனு, பூலோக பசுவாக மாறியது. வசிஷ்டரிடம் தன் சாபம் போக்குமாறு காமதேனு வேண்டியது.

இத்தல சிவபெருமானை பூஜித்தால் மீண்டும் இழந்த சக்திகள் அனைத்தையும் பெற முடியும் என வசிஷ்டர் கூறினார்.

அதன்படியே காமதேனுவும் தினமும் சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து, வழிபட்டு தனது சக்திகளை மீண்டும் பெற்றது. இதனால் “பால்வண்ணநாதர்” என்ற ஒரு பெயரும் இந்த ஆலய இறைவனுக்கு உண்டு. “அப்பைய” தீட்சிதர் என்ற பக்தர் ஒருவருக்கு காட்சி தருவதற்காக திரும்பியதால், இந்த ஆலய சிவபெருமான் மேற்கு திசையை பார்த்தவாறு இருக்கிறார்.

இங்கு தவமியற்ற வந்த வால்மீகியை கண்டு மிரண்ட காமதேனு இக்கோவிலின் சிவலிங்கத்தின் மீது குதித்து ஓடியது. அதனால் ஏற்பட்ட காமதேனுவின் கால் குளம்பு அடையாளத்தை இன்றும் சிவலிங்கத்தின் மீது காண முடிவதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க :  திருப்பதி உண்டியல் வருமானத்தில் புதிய சாதனை !
தல சிறப்பு

தினமும் இங்கிருக்கும் இறைவனுக்கு கோபூஜையுடனே மற்ற பூஜைகளும் செய்யப்படுகிறது. இந்த கோவிலின் கர்பகிரகத்திற்கு மேலிருக்கும் விமானம் “சதுர்வஸ்தம்” என்ற முறையில் கட்டப்பட்டதாகும்.

இங்கு கோவில் கொண்டிருக்கும் மருந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்ட பின்பு, பிரசாதமாக தரப்படும் விபூதியை உண்பதால் எப்படிப்பட்ட தீராத வியாதிகளும் குணமாக தொடங்கும் என கூறுகிறார்கள்.

மேலும் இத்தல விருட்சமான “வன்னி மரத்தை” சுற்றி வந்து வழிபடுவதால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்கி முக்திக்கான வழிகிடைக்கும் என கூறுகிறார்கள்.

வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் இந்த ஆலயத்தின் இறைவனுக்கும், இறைவிக்கும் புதுவஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

 

shaivism spirituality thiruvanmiyur marundheeswarar temple valmiki
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleரேடியோவை கண்டுபிடித்தது யார்? மார்கோனியா டெஸ்லாவா ?
Next Article நிஜத்தில் ஒரு அயன் படம்; போதைப்பொருள் கடத்திய உகாண்டா பெண் !

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,571 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,041 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,987 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,571 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,041 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,987 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.