பிரபல திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையும் எஸ்.ஜே.சூர்யா !
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜிகர்தண்டா-2 படத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஜிகர்தண்டா-2 இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சித்தார்த் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. லட்சுமி...