‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!
நடிகர் வடிவேலு நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடி ரிலீஸ் நடிகர் வடிவேலு நடிப்பில் கடந்த மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான...